தாழம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையர்கள் கைவரிசை

தாழம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையர்கள் கைவரிசை. சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை
தாழம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையர்கள் கைவரிசை
x
காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருடர்கள் எவ்வளவு பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளனர் என தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களின் உருவம் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளதால் போலீசார் அதனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்