அமித் ஷாவுடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

அமித் ஷாவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு.குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரையும் சந்திக்கிறார் புரோகித்
அமித் ஷாவுடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
x
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்