இடைத்தேர்தல் - அதிமுகவிற்கு பாஜக ஆதரவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் - அதிமுகவிற்கு பாஜக ஆதரவு
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில், பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது, இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்