நீங்கள் தேடியது "PonRadhakrishnan"

கட்சி தொடங்கிய பிறகு, ரஜினி கூட்டணியை முடிவு செய்வார் - பொன். ராதாகிருஷ்ணன்
1 March 2020 7:42 AM GMT

"கட்சி தொடங்கிய பிறகு, ரஜினி கூட்டணியை முடிவு செய்வார்" - பொன். ராதாகிருஷ்ணன்

கட்சியை தொடங்கிய பிறகுதான, கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த முடிவு செய்வார் என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழில் வழிபாடு நடத்துவது... - பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் கேள்வி
28 Jan 2020 9:08 PM GMT

"அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழில் வழிபாடு நடத்துவது..." - பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் கேள்வி

தமிழ்நாட்டில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழில்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் என்றால் அதனை ஏற்க முடியுமா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அயோத்தி - நீதித்துறையில் முத்திரை பதித்த தீர்ப்பு - முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் கருத்து
9 Nov 2019 10:00 PM GMT

"அயோத்தி - நீதித்துறையில் முத்திரை பதித்த தீர்ப்பு" - முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் கருத்து

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அயோத்தி தீர்ப்பு நீதித்துறையில் பதித்த முத்திரை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார்.

ரஜினியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
6 Nov 2019 11:03 PM GMT

ரஜினியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து 3 பேர் பாஜகவுக்கு தாவல்
5 Nov 2019 7:34 PM GMT

"மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து 3 பேர் பாஜகவுக்கு தாவல்"

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்

(28.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - கட்சியில் உறுப்பினர் ஆகுங்க, நீங்களும் தலைவர் ஆகலாம் - பொன்னார்
28 Sep 2019 7:08 PM GMT

(28.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - கட்சியில் உறுப்பினர் ஆகுங்க, நீங்களும் தலைவர் ஆகலாம் - பொன்னார்

(28.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ஐ.நா. பொதுசபையில் கணியன் பூங்குன்றனாரை சுட்டிக்காட்டிய மோடி...

(21.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :  இந்த  இடைதேர்தலால எதாவது மாற்றம்  இருக்குமா ?
21 Sep 2019 7:51 PM GMT

(21.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : இந்த இடைதேர்தலால எதாவது மாற்றம் இருக்குமா ?

(21.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : இந்த இடைதேர்தலால எதாவது மாற்றம் இருக்குமா ?

இடைத்தேர்தலில் அகில இந்திய தலைமை முடிவின்படி செயல்படுவோம் - பொன்.ராதாகிருஷ்ணன்
21 Sep 2019 12:50 PM GMT

இடைத்தேர்தலில் அகில இந்திய தலைமை முடிவின்படி செயல்படுவோம் - பொன்.ராதாகிருஷ்ணன்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அகில இந்திய தலைமை முடிவின்படி செயல்படுவோம் என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்
20 Sep 2019 6:56 PM GMT

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால் தமிழகம் வீழ்ச்சியை சந்திக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
16 July 2019 9:04 AM GMT

"வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால் தமிழகம் வீழ்ச்சியை சந்திக்கும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால், எப்படி முன்னேற முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க அரசு ராஜினாமா முடிவு எடுக்குமா? : பொன். ராதாகிருஷ்ணனுக்கு திருமாவளவன் பதிலடி
17 Jun 2019 8:16 AM GMT

பா.ஜ.க அரசு ராஜினாமா முடிவு எடுக்குமா? : பொன். ராதாகிருஷ்ணனுக்கு திருமாவளவன் பதிலடி

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை ராஜினாமா செய்தால், சொத்துகளை விற்று கடனை அடைக்கும் பொறுப்பு தமிழக எம்.பிக்களுக்கு ஏற்படும் என திருமாவளவன் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.