Pon Radhakrishnan | "NDA கூட்டணியில் தேமுதிக இணையனும் .."- ஓபனாக சொன்ன பொன்.ராதாகிருஷ்ணன்

x

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உணர்வு மெய்ப்பிக்க வேண்டுமென்றால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்