காஞ்சிபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை

காஞ்சிபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை.4 பேர் கைது - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
காஞ்சிபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை
x
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாட்டூர் பகுதியில் கடந்த 28 ஆம் தேதியன்று மசாஜ் கிளப்பில் புகுந்த 4 இளைஞர்கள் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன், நகைகளை பறித்துச் சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விஜய்  பிரபாகரன், அஜய், சசிகுமார், ஜெகதீசன் ஆகிய நான்கு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மசாஜ் சென்டருக்குள் கத்திமுனையில் பணத்தை கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்