4 பேருக்கு டெங்கு பாதிப்பு - தீவிர சிகிச்சை

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேருக்கு டெங்கு பாதிப்பு - தீவிர சிகிச்சை
x
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நீடாமங்கலத்தை சேர்ந்த விவேக், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த  ஆண்டனி செல்லமேரி, காயத்ரி மற்றும் வெங்கடேசன் ஆகிய 4 பேருக்கும்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதேபோல் காய்ச்சல் பாதிப்பு காணமாக 28 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்