நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் -அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் -அ.தி.மு.க தலைமை அறிவிப்பு
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் -அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க நியமனம் செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் தலைமை நாங்குநேரி தொகுதிக்கு 27 தென் மாவட்ட விக்கிரவாண்டி தொகுதிக்கு 28 வட மாவட்டத்தை சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் தேர்தல் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்