வேலூரில் போலி மருத்துவர்கள் 4 பேர் கைது

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார துறையினர் சோதனை நடத்தியதில், மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த யுவராஜ், சண்முகசுந்தரம், மோகன்ராஜ் மற்றும், கோவிந்தராஜ் ஆகியோர் சிக்கினர்.
வேலூரில் போலி மருத்துவர்கள் 4 பேர் கைது
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார துறையினர் சோதனை நடத்தியதில், மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த  யுவராஜ், சண்முகசுந்தரம், மோகன்ராஜ் மற்றும், கோவிந்தராஜ் ஆகியோர் சிக்கினர். அவர்களது மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்த உமராபாத் போலீசார், கைது செய்து விசாரித்துவருகின்றனர். 
 


Next Story

மேலும் செய்திகள்