நீங்கள் தேடியது "New Fake Doctors arrested in Vellore TN Ministers"

வேலூரில் போலி மருத்துவர்கள் 4 பேர் கைது
8 Sep 2019 2:10 PM GMT

வேலூரில் போலி மருத்துவர்கள் 4 பேர் கைது

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார துறையினர் சோதனை நடத்தியதில், மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த யுவராஜ், சண்முகசுந்தரம், மோகன்ராஜ் மற்றும், கோவிந்தராஜ் ஆகியோர் சிக்கினர்.