சிதம்பரம் மூலநாதர் கோயில் கும்பாபிஷே விழா

சிதம்பரம் அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில், மூலநாதர் கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
சிதம்பரம் மூலநாதர் கோயில் கும்பாபிஷே விழா
x
சிதம்பரம் அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில், மூலநாதர் கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, யாகசாலையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக புறப்பட்டு சென்று, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்