தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் மனித சங்கிலி

கோவை ஆத்துப்பாலத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பாக 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மனித சங்கிலியில் ஈடுப்பட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் மனித சங்கிலி
x
கோவை ஆத்துப்பாலத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பாக 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மனித சங்கிலியில் ஈடுப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களாகவே இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவை ஆத்துப்பாலத்தில் நடைபெற்றது. மனித சங்கிலியில் குழந்தைகள் முதல் பெரியோர் உட்பட 1000 பேர் கலந்துக் கொண்டனர். இது குறித்து பேசிய அக்கட்சியின் பொருளாளர் அஜ்மல், தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்கள் என்று கூறுவது வழக்கமாக உள்ளது என்றும் இது மிகவும் தவறான மற்றும் மன வருத்தமான செயல் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்