நீங்கள் தேடியது "human chain Rally kovai"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் மனித சங்கிலி
8 Sep 2019 11:18 AM GMT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் மனித சங்கிலி

கோவை ஆத்துப்பாலத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பாக 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மனித சங்கிலியில் ஈடுப்பட்டனர்.