"அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல்
x
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திர கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்றின் சாதகமான சூழல் ஆகிய காரணங்களால் மழை எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளது. சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்