வங்கிகள் இணைப்பு - வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்

பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டதை கண்டித்து இன்று போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கிகள் இணைப்பு - வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்
x
பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டதை கண்டித்து இன்று போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் பொறுப்பாளர்கள்,  வங்கிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்புகளை உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்