ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்

இங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்
x
இங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியை சேர்ந்த சுகனேஷ், வெற்றி பதக்கத்தை ஸ்டாலிடம் காட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்