சோனை கருப்பசாமிக்கு மது பாட்டில்கள் காணிக்கை : 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் குவிந்தன
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 10:48 AM
தேனி மாவட்டம், குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் சோனை கருப்பசாமிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களால் வழிபாடு நடைபெற்றது.
தேனி மாவட்டம், குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் சோனை கருப்பசாமிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களால் வழிபாடு நடைபெற்றது.  வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சனிபகவானை வணங்க வரும் பக்தர்கள், கோயிலின் முன்னோடி தெய்வமாக சோனை கருப்பசாமிக்கு மதுபாட்டில்கள், ஆடு, கோழி  போன்றவற்றை காணிக்கையாக அளிக்கின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் காணிக்கையாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மது பாட்டில்களும், 43 ஆடுகளும் 70 கோழியும் காணிக்கையாக கிடைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2140 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9899 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5169 views

பிற செய்திகள்

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்களின் சீசன், கடந்த பிப்ரவரியுடன் முடிவடைந்தது.

1 views

பிரபல தோல் தொழிற்சாலை பெயரை பயன்படுத்தி மோசடி : ரூ.10 கோடி மோசடி செய்த தம்பதி கைது

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் தோல் தொழிற்சாலை பெயரை போலியாக பயன்படுத்தி, 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

0 views

திருத்தணியில் நீதிமன்றத்துக்கு வந்தவர் ஓட, ஓட விரட்டி கொலை - திடுக்கிட வைக்கும் பின்னணி

திருத்தணியில் ஓட, ஓட விரட்டி ஹோட்டலுக்குள் புகுந்து ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவத்தில், அதிர வைக்கும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

786 views

அரசு பள்ளிக்கு கைகொடுத்த தொண்டு நிறுவனம் : கல்வியை தொடரும் 25 நரிக்குறவர் இன மாணவர்கள்

பொன்னேரியில், நரிக்குறவரின மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

14 views

ராமநாதபுரம் : அம்மன் கோவில் விழாவில் விநோத பூஜை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள கரிய மல்லம்மாள் கோவிலில், பக்தர்கள் சகதியை பூசிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

44 views

திருவெறும்பூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.