சீர்காழியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு

சீர்காழியில் புதிதாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை நாகை மாவட்ட தலைமை நீதிபதி பத்மநாபன் திறந்து வைத்தார்.
சீர்காழியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு
x
சீர்காழியில் புதிதாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை நாகை மாவட்ட தலைமை நீதிபதி பத்மநாபன்  திறந்து வைத்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க 5 கோடியே 30 லட்ச ரூபாய்  நிதி ஒதுக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட தலைமை நீதிபதி பத்மநாபன் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து உடனடியாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் புதிய கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது. 


Next Story

மேலும் செய்திகள்