கன்னிமார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

மணப்பாறை அருகே வீரபத்திரசுவாமி, சென்னப்பன், கன்னிமார் கோவில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கன்னிமார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
x
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரபத்திரசுவாமி, சென்னப்பன், கன்னிமார் கோவில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள், தங்களது தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை ஒட்டி, தாரை தப்பட்டை முழங்க சாமி சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.  பின்னர், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்