காமராஜர் சிலைக்கு சோனியா காந்தி மரியாதை..

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காமராஜர் சிலைக்கு சோனியா காந்தி மரியாதை..
x
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி டெல்லியில்  நாடாளுமன்ற வளாகத்தில்  உள்ள அவரது சிலைக்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த எச். வசந்தகுமார் உள்ளிட்ட எம்.பி.க்கள் உடனிருந்தனர்.   

Next Story

மேலும் செய்திகள்