நீங்கள் தேடியது "Tribute Kamarajar"

காமராஜர் சிலைக்கு சோனியா காந்தி மரியாதை..
15 July 2019 10:07 AM GMT

காமராஜர் சிலைக்கு சோனியா காந்தி மரியாதை..

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.