தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்ய குழு : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசின் புதிய வரைவு தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்ய குழு : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
x
மத்திய அரசின் புதிய வரைவு தேசிய  கல்வி கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, தமிழறிஞர்கள் முனைவர் ராமசாமி, ராஜேந்திரன் உள்பட 8 பேர் இடம் பெற்றுள்ள இந்த குழு 10 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு திமுக தனது கருத்தை  பதிவு செய்யும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்