நீங்கள் தேடியது "Thnathi TV"
6 Oct 2019 4:32 AM GMT
சீன மக்கள் குடியரசின் 70வது ஆண்டு விழா : போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி
சீன மக்கள் குடியரசின் 70வது ஆண்டு விழாவையொட்டி, மிகப்பெரிய விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
5 Oct 2019 3:57 AM GMT
பீகாரில் கனமழை - வெள்ளப்பெருக்கு
பீகாரின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
19 Sep 2019 10:11 AM GMT
சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி
சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
17 Sep 2019 9:52 AM GMT
சென்னை : பல லட்சம் பணம் வைத்து சூதாட்டம் - 6 பேர் கைது
சென்னை கொரட்டூரில் உள்ள முன்னாள் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் பல லட்சம் வைத்து சூதாட்டம் ஆடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
14 Sep 2019 1:53 AM GMT
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 28வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
3 Sep 2019 4:26 AM GMT
தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை தேடி தந்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
27 Aug 2019 10:40 AM GMT
கோவை : குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு - மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முற்றுகை
சொத்து வரி உயர்வு, 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக முற்றுகையிட்டு அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
15 July 2019 9:09 AM GMT
"மத்திய அரசு தேர்வு முறைகளை பா.ஜ.க. அரசு மாற்றி வருகிறது" - டி.ஆர். பாலு குற்றச்சாட்டு
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மத்திய அரசு தேர்வு முறைகளை தற்போதைய பாஜக அரசு மாற்றி வருவதாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி..ஆர். பாலு குற்றம்சாட்டினார்.
14 July 2019 9:14 AM GMT
"மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செயல்பட்டு" - ஸ்டாலின் பெருமிதம்
தமிழக மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துளார்.
14 July 2019 9:09 AM GMT
தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்ய குழு : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
மத்திய அரசின் புதிய வரைவு தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
14 July 2019 8:21 AM GMT
உத்தரப்பிரதேசம் : ரயில் நிலையத்தில் கடும் மோதலில் ஈடுபட்ட இளைஞர்களின் சண்டையால் பெரும் பரபரப்பு
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி ரயில்வே நிலையத்தில் இளைஞர்கள் கடும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
11 July 2019 9:29 AM GMT
"முக்கிய பிரச்சினைகளை பேச தவறிய பட்ஜெட்" - இந்திய கம்யூ. உறுப்பினர் டி.ராஜா பேச்சு
மத்திய பட்ஜெட்டில், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த பேச அரசு தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.