திமுக இளைஞரணியின் 44-வது ஆண்டு விழா.. முதலமைச்சர் போட்ட ட்வீட்..

x

திமுக இளைஞரணியின் 44வது ஆண்டு விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடத்திய, திராவிடியன் மாடல் பாசறை கூட்டங்கள், திமுகவின் கொள்கையை ஊட்டும் வகுப்புகளாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை எப்படி செய்ய வேண்டும் என இளைஞரணி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்றும், இதற்கான பயிற்சியை இளைஞரணி செயலாளர் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்