டெலிகிராமில் வலைவிரித்த மோசடி கும்பல்...ரேட்டிங் கொடுக்க சொல்லி பல லட்சம் அபேஸ்...

x

டெலிகிராம் ஆப் மூலம் நூதன மோடி...

பார்ட் டைம் வேலை என கூறி பணம் பறிப்பு...

டெலிகிராமில் வலைவிரித்த மோசடி கும்பல்...

ரேட்டிங் கொடுக்க சொல்லி பல லட்சம் அபேஸ்...

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் தீபிகா. பட்டபடிப்பை முடித்துவிட்டு பிரபலமான ஒரு ஐடி நிறுவணத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

சமூக வளைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் தீபிகாவின் செல் ஃபோனுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்