"ரேசனில் புல், வைக்கோல் வழங்க முடியாது" - தி.மு.க உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்

நியாயவிலைக் கடைகளில் புல்லையோ வைக்கோலையோ வழங்க முடியாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ரேசனில் புல், வைக்கோல் வழங்க முடியாது - தி.மு.க உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்
x
நியாயவிலைக் கடைகளில் புல்லையோ வைக்கோலையோ வழங்க முடியாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தி.மு.க உறுப்பினர் ரகுபதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொதுவிநியோகம் மக்களுக்கான திட்டம், அங்கு கால்நடைகளுக்கு தீவனம் வழங்க சாத்தியமில்லை என்றார். கால்நடைகளை பராமரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் காமராஜ் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்