நீங்கள் தேடியது "Feeds For Cattle"

ரேசனில் புல், வைக்கோல் வழங்க முடியாது - தி.மு.க உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்
1 July 2019 8:08 AM GMT

"ரேசனில் புல், வைக்கோல் வழங்க முடியாது" - தி.மு.க உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்

நியாயவிலைக் கடைகளில் புல்லையோ வைக்கோலையோ வழங்க முடியாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.