கார் லோகோவை பார்த்து நிறுவன பெயர் : இரண்டரை வயது ஆண் குழந்தை உலக சாதனை

திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில், இரண்டரை வயதான ஆண் குழந்தை, 78 கார்களின் லோகோவை பார்த்து, நிறுவனத்தின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளார்.
x
திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில், இரண்டரை வயதான ஆண் குழந்தை, 78 கார்களின் லோகோவை பார்த்து, நிறுவனத்தின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளார். 8 நிமிடம் 54 நொடிகளுக்குள், 78 நிறுவனங்களின் பெயரை சொல்லி சிறுவன் ஹபீஸ் அகமது அசத்தியுள்ளான். இந்த உலக சாதனை நிகழ்ச்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற அனுப்பி வைக்கப்படும் என்று ஜெட்லி புக் ஆஃப் அவார்டு தலைவர் டிராகன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்