நீங்கள் தேடியது "Super kids"
16 Jun 2019 9:18 AM GMT
கார் லோகோவை பார்த்து நிறுவன பெயர் : இரண்டரை வயது ஆண் குழந்தை உலக சாதனை
திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில், இரண்டரை வயதான ஆண் குழந்தை, 78 கார்களின் லோகோவை பார்த்து, நிறுவனத்தின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளார்.