மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு : களைகட்டிய இசை ஆராதனை விழா

மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு நடைபெற்றது.
மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு : களைகட்டிய இசை ஆராதனை விழா
x
மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு நடைபெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், மாவட்டத்தில் மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி, தமிழ்நாடு இசைக் கல்லூரி சார்பில் 50 க்கும் மேற்பட்ட மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட இசை ஆராதனை விழா நடைபெற்றது. இதில் பல்வேறு தெய்வங்களை வணங்கும் வகையிலான இசை பாடல்கள் இசைக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்