மக்களவை திமுக குழுத் தலைவராக டி.ஆர் பாலு நியமனம்

மக்களவை திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலுவும்,துணை தலைவராக கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை திமுக குழுத் தலைவராக டி.ஆர் பாலு நியமனம்
x
மக்களவை திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலுவும்,  துணை தலைவராக கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கொறடாவாக ஆ.ராசாவும், பொருளாளராக பழனிமாணிக்கமும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை  திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்