சட்டபடிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் 16ம் தேதி தொடங்குகிறது

சட்ட படிப்புகளில் சேர வருகிற16ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சட்டபடிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் 16ம் தேதி தொடங்குகிறது
x
பி.ஏ, எல்.எல்.பி,   பி.காம், எல்.எல்.பி, பி.சி.ஏ.எல்.எல்.பி, ஆகிய படிப்புகளில் சேர  விண்ணப்பங்கள் வருகின்ற16 ம் தேதி தொடங்கி 31 ம் தேதி வரை வழங்கப்படும் எனவும், எல்.எல்.பி.,ஆனர்ஸ் படிப்பிற்கு வரும் 28ம் தேதி முதல் ஜூலை மாதம் 26 தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என பல்கலைகழகம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்