கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின்

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து மற்றும் தொடர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் தமிழகத்திற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின்
x
2 பேரையும் உற்சாகப்படுத்தும் வகையில், கோமதி மாரிமுத்துவுக்கு 10 லட்சம் ரூபாயும், ஆரோக்கிய ராஜீவுக்கு 5 லட்சம் ரூபாயும் திமுக சார்பில் வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்