கமல் பாடலுக்கு உருண்டு புரண்டு ஆடிய நபர்...

பொள்ளாச்சியில் மக்கள்நீதிமய்யம் கட்சி வேட்பாளர் மூகாம்பிகைக்கு ஆதரவு திரட்ட திருவள்ளுவர் திடலுக்கு கமல்ஹாசன் வர தாமதமானதால், அவரது படப்பாடல்கள் ஒலிபரப்பானது.
கமல் பாடலுக்கு உருண்டு புரண்டு ஆடிய நபர்...
x
பொள்ளாச்சியில் மக்கள்நீதிமய்யம் கட்சி வேட்பாளர் மூகாம்பிகைக்கு ஆதரவு திரட்ட திருவள்ளுவர் திடலுக்கு கமல்ஹாசன் வர தாமதமானதால், அவரது படப்பாடல்கள் ஒலிபரப்பானது. இதனைக் கேட்டு. மது போதையில் ஒருவர் சாலையில் உருண்டு - புரண்டு ஆடினார். அவரை போலீசார் விரட்டி விட்ட போதிலும்  மீண்டும் மீண்டும் அங்கே வந்து நடனமாடிக் கொண்டே இருந்தார்..


Next Story

மேலும் செய்திகள்