8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
பதிவு : ஏப்ரல் 08, 2019, 02:39 PM
சென்னை - சேலம் 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என முதலமைச்சர் உறுதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்படி வாக்குறுதி அளிக்கத் தவறினால் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க வெளியேறுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தீர்ப்பு மூலம், ஐந்து மாவட்ட விவசாயிகளை உயர்நீதிமன்றம் காப்பாற்றியிருப்பதாகவும் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

933 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5048 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6210 views

பிற செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தின் கீழ் 66 வயது முதியவர் கைது

வேலூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

111 views

கட்டிட மேஸ்திரி அடித்து கொலை - முன்விரோதம் காரணமாக கொலை என தகவல்

பண்டிதப்பட்டு கிராமத்தில் கட்டிட மேஸ்திரி ஒருவர் அடித்து கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

23 views

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி - மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி தொடங்கி வைத்தார்

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களில்,வேட்பாளர்களின் சின்னங்களை பொருத்தும் பணி இன்று தொடங்கியது.

28 views

"கிருஷ்ணர் சக்கரத்தை சுழற்றினால் கி.வீரமணி தலை உருளும்" - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

கிருஷ்ண பரமாத்மா சக்கரத்தை சுழற்றினால் கி.வீரமணி தலை உருண்டு விடும் என ராஜகண்ணப்பன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

115 views

டிக்- டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு - அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை அவசர மனுவாக எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

25 views

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 15ஆம் தேதி அறிவிப்பு- பி.சி.சி.ஐ.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.