நீங்கள் தேடியது "8 way road in salem"

யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையும் - பொன்.ராதாகிருஷ்ணன்
15 April 2019 5:55 AM GMT

"யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை அமைய, மக்கள் விரும்பினால், யார் தடுத்தாலும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செல்வதை தடுக்க முடியுமா..? பா.ம.க.வுக்கு ஸ்டாலின் சவால்
10 April 2019 7:22 PM GMT

8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செல்வதை தடுக்க முடியுமா..? பா.ம.க.வுக்கு ஸ்டாலின் சவால்

8 வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அ.தி.மு.க. அரசை நிர்பந்திக்க பா.ம.க.வால் முடியுமா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சென்னை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் - அன்புமணி கேவியட் மனு தாக்கல்
9 April 2019 8:18 AM GMT

சென்னை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் - அன்புமணி கேவியட் மனு தாக்கல்

சேலம்- சென்னை இடையிலான 8 வழிச்சாலை வழக்கில் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஏற்றாற்போல அரசு நடவடிக்கை எடுக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
8 April 2019 11:41 AM GMT

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஏற்றாற்போல அரசு நடவடிக்கை எடுக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஏற்றாற்போல அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
8 April 2019 9:09 AM GMT

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

சென்னை - சேலம் 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

8 வழிச்சாலை திட்டம்- அரசாணை ரத்து
8 April 2019 7:50 AM GMT

8 வழிச்சாலை திட்டம்- அரசாணை ரத்து

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வழிச்சாலை : 6 மாவட்ட மக்களை இணைத்து போராட முடிவு - அரங்க குணசேகரன்
24 Jan 2019 1:18 PM GMT

8 வழிச்சாலை : 6 மாவட்ட மக்களை இணைத்து போராட முடிவு - அரங்க குணசேகரன்

6 மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்து உள்ளதாக 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது