சந்தையில் வாக்கு சேகரித்த செல்லூர் ராஜு : அமைச்சருக்கு வடை கொடுத்து உபசரித்த வியாபாரி...

மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியனுக்கு ஆதரவாக கொடிமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார்
சந்தையில் வாக்கு சேகரித்த செல்லூர் ராஜு : அமைச்சருக்கு வடை கொடுத்து உபசரித்த வியாபாரி...
x
மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியனுக்கு ஆதரவாக கொடிமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். ஊமச்சிகுளத்தில் உள்ள காய்கறி சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், முருக்கைகாயை தரம் பார்த்து அதன் வரத்து குறித்து விசாரித்தார். அப்போது  வடை வியாபாரி ஒருவர் அமைச்சருக்கும் வேட்பாளர் ராஜ்சத்யனுக்கும் வடை கொடுத்து உபசரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்