"திமுக - காங்கிரஸ் சிறுபான்மை மக்களை ஏமாற்றுபவை" - வாசன் பிரசாரம்

திமுக, காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மை மக்களை ஏமாற்றுபவை என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் சிறுபான்மை மக்களை ஏமாற்றுபவை - வாசன் பிரசாரம்
x
திமுக, காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மை மக்களை ஏமாற்றுபவை என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொண்ட அவர், திமுக காங்கிரஸ் கட்சிகள் முரண்பாடு நிறைந்தவை என்று குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்