இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியீடு

தமிழகத்தில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. வேட்பு மனுக்களை, இன்று மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம்.
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியீடு
x
தமிழகத்தில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. வேட்பு மனுக்களை, இன்று மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, மாலை வெளியிடப்படுகிறது. இதனை இணையதளத்தில் வெளியிட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு உத்தரவிட்டுள்ளார். இதன் பின்னர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்