அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை - ரகசிய விசாரணை நடத்திய குழந்தைகள் நல வாரியம்
பதிவு : மார்ச் 21, 2019, 07:24 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த உமேஷ்குமார், நித்யா தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர். இந்நிலையில் பையூர் கிராம அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியை நித்யா தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரியம் உமேஷ் புகார் தெரிவித்துள்ளார். 

அதனையடுத்து குழந்தைகள் நல வாரியம் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் ஓரு சில மாணவர்களுக்கு ஆசிரியை நித்யா தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததை உறுதி செய்தனர்.

இதனைதொடர்ந்து போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசிரியை நித்யா கைது செய்யப்பட்டுள்ளார்.  பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியை நித்யாவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சொந்த கிராமத்தில் அரசு பள்ளி அமைத்துதர கோரிக்கை - மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

சமுத்திராபட்டி அரசு பள்ளியில் படித்து வந்த சம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி கடந்த வாரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

22 views

"ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் கட்டாயம் திறக்கப்பட வேண்டும்" - தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

170 views

ஜீவசமாதி அடைந்த 70 வயது மூதாட்டி...

ஜெய்பூர் மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆரணி அருகே திருமலை கிராமத்தில் உள்ள ஜெயினர் மடத்தில் ஜீவசமாதியடைந்தார்.

551 views

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் : மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற அவலம்

ஆரணி அருகே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் ஒருவர், மருத்துவமனையிலே விட்டுச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

238 views

பிற செய்திகள்

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

138 views

"சென்னையில் கனமழை பெய்யும்" - செல்வகுமார், வானிலை ஆர்வலர்

"வடமேற்கு திசை நோக்கி காற்று சுழற்சி நகர்கிறது"

350 views

சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி

சேலத்தில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

15 views

இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.

17 views

தமிழக கராத்தே வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் - ஜோபோர் ஹர்ஸ்பட்டாகி

தமிழக கராத்தே வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என பிரபல கராத்தே வீரர் ஜோபோர் ஹர்ஸ்பட்டாகி கூறியுள்ளார்.

24 views

மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து காரைக்கால் மானாம்பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று துவங்கப்பட்டது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.