விறுவிறுப்பாக நடைபெறும் லால்குடி ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சி மாவட்டம் லால்குடியில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெறும் லால்குடி ஜல்லிக்கட்டு போட்டி
x
 திருச்சி மாவட்டம் லால்குடியில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல மாவட்டங்களை  சேர்ந்த 750 காளைகள் பங்கேற்றுள்ளன. அவற்றை அடக்க 450 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்