7 வது ஊதிய குழு சம்பளத்தை வழங்க வேண்டும் : கல்வி நிறுவன பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் மற்றும், அரசு சார்ந்த கல்லூரி நிறுவனங்களின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
7 வது ஊதிய குழு சம்பளத்தை வழங்க வேண்டும் : கல்வி நிறுவன பேராசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம்
x
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் மற்றும், அரசு சார்ந்த கல்லூரி நிறுவனங்களின்  4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். அந்தந்த கல்லூரி முன்பு நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில், 7-வது ஊதிய குழு சம்பளத்தை வழங்க வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கல்லூரி அறை, பயிற்சி கூடம், அலுவலக அறைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்