பால்தினகரன் இல்ல திருமண வரவேற்பு விழா

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனின் மகன் சாமுவேல் தினகரன் - ஷில்பா திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றதுc
பால்தினகரன் இல்ல திருமண வரவேற்பு விழா
x
இந்த வரவேற்பு விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டன்.  சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வரும் கஜாபுயல் நிவாரண பணிக்கு மணமக்கள் நிதி வழங்கினார்கள். . துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

மேலும் செய்திகள்