2019-ல் தங்கம் விலை 12 % உயரும் : 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.27,500

உலக அளவில் தங்கத்தின் தேவைகள் அதிகரித்து வருவதால் 2019-ம் ஆண்டில் தங்கத்தின் விலை 12 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2019-ல் தங்கம் விலை 12 % உயரும் : 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.27,500
x
அடுத்த ஆண்டு அட்சய திருதியைக்குள் ஒரு சவரண் தங்கத்தின் விலை 27 ஆயிரம் ரூபாயை தொடும் என்றும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்