கும்மியடித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய விவசாயிகள்

விவசாய நிலங்கள் வழியே மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை எதிர்த்து திருப்பூரில் ஏராளமான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்மியடித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய விவசாயிகள்
x
நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தின் விவசாயிகள் கும்மியடித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்