விருதுநகர் : பர்னிச்சர் கடையில் தீ விபத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை மற்றும் அதனை சுற்றியுள்ள இரண்டு கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை மற்றும் அதனை சுற்றியுள்ள இரண்டு கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story