பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
610 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3301 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6011 viewsஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
21 viewsதென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
20 viewsநாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
180 viewsகன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
13 viewsமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.
104 viewsகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 views