கல்லால் அடித்து வழிப்பறி கொள்ளையன் கொலை...

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில், பிரபல வழிப்பறி கொள்ளையன் மர்ம நபர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டான்.
கல்லால் அடித்து வழிப்பறி கொள்ளையன் கொலை...
x
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில், பிரபல வழிப்பறி கொள்ளையன் மர்ம நபர்களால்  கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டான். 29 வயதான வினோத் மீது வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. வினோத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நெல்லை சந்திப்பு காவல்துறையினர், கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்