நீங்கள் தேடியது "stone"

ரூ.12 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
24 May 2021 3:05 AM GMT

ரூ.12 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு டெண்டர்
6 Nov 2019 8:02 PM GMT

"மதுரை மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு டெண்டர்"

மதுரை மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு டெண்டர்

கர்நாடக அரசு பேருந்து மீது கல்வீச்சு : ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயம்
1 Feb 2019 5:38 AM GMT

கர்நாடக அரசு பேருந்து மீது கல்வீச்சு : ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயம்

வாணியம்பாடி அருகே கர்நாடகா அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை : ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
25 Jan 2019 5:23 PM GMT

மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை : ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் விழாவில், ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

கல்லால் அடித்து வழிப்பறி கொள்ளையன் கொலை...
14 Nov 2018 4:33 AM GMT

கல்லால் அடித்து வழிப்பறி கொள்ளையன் கொலை...

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில், பிரபல வழிப்பறி கொள்ளையன் மர்ம நபர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டான்.

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
26 Oct 2018 8:05 AM GMT

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை...
20 Sep 2018 3:52 PM GMT

கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை...

கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...
15 Sep 2018 3:23 AM GMT

செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...

நெல்லை மாவட்டம், செங்கோட்டை பகுதியில் போடப்பட்ட 144 தடை உத்தரவு இன்று காலை வரை தொடரும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

பாறையின் நுனியில் நிற்கும், 45 டன் எடை கொண்ட கல்
23 Jun 2018 5:18 AM GMT

பாறையின் நுனியில் நிற்கும், 45 டன் எடை கொண்ட கல்

மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வெண்ணைய் உருண்டை கல் குறித்த, செய்தி தொகுப்பு