தண்டவாளத்தில் கற்கள் - ரயிலை கவிழ்க்க சதியா?...சென்னையில் பரபரப்பு
தண்டவாளத்தில் கற்கள் - ரயிலை கவிழ்க்க சதியா?
சென்னை அம்பத்தூர் - பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் கிடந்த கற்கள்
சென்ட்ரல் நோக்கி சென்ற அதிவிரைவு ரயில், சிக்னல் வேலை செய்யாததால் திருமுல்லைவாயலில் நிறுத்தப்பட்டது
சிக்னல் வேலை செய்யாதது குறித்து, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த ரயில்வே ஊழியர்கள்
ரயில் பாதையை மாற்றும் தண்டவாளங்களின் குறுக்கே அதிகளவில் கிடந்த கற்களை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி
தண்டவாளங்களுக்கு இடையே கிடந்த கற்களை அகற்றிய ரயில்வே ஊழியர்கள் - ரயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரணை
Next Story
